Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளி பண்டிகை- கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

நவம்பர் 13, 2020 08:22

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.  இதையொட்டி தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.

வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்