Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

நவம்பர் 13, 2020 09:52

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,07,173 ஆக உள்ளது. 5,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 326 பேர்

அண்ணா நகர் - 469 பேர்

தேனாம்பேட்டை - 270 பேர்

தண்டையார்பேட்டை - 105 பேர்

ராயபுரம் - 281 பேர்

அடையாறு- 152 பேர்

திரு.வி.க. நகர்- 340 பேர்

வளசரவாக்கம்- 212 பேர்

அம்பத்தூர்- 297 பேர்

திருவொற்றியூர்- 159 பேர்

மாதவரம்- 138 பேர்

ஆலந்தூர்- 252 பேர்

பெருங்குடி- 146 பேர்

சோழிங்கநல்லூர்- 79 பேர்

மணலியில் - 59 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்