Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

நவம்பர் 20, 2020 05:33

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்