Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்னை தனிப்பட்ட முறையில் சீண்ட வேண்டாம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மார்ச் 27, 2019 11:05

தேனி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது.  அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.  இதில் தேனி தொகுதியும் ஒன்றாகும். 

தேனி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.  அவர் தேனியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று பேசினார்.  அவர் பேசும்பொழுது, ஈரோட்டில் இருந்தே சமூக புரட்சி ஏற்பட்டது.  நீங்கள் செய்த சாதனைகளை பற்றி எடுத்து கூறி மக்களிடம் வாக்கு கேளுங்கள்.

தலைப்புச்செய்திகள்