Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து அழகிரி மகன் போட்டி?

டிசம்பர் 04, 2020 08:10

சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவதை உறுதி செய்துள்ளார். மு.க.அழகிரி உள்ளிட்ட பலர் ரஜினிக்கு ஆதரவு கொடுத்து உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும் என்று மு.க.அழகிரி கூறி இருந்தார். தற்போது ரஜினிக்கு வாழ்த்து சொல்வதை வைத்து பார்த்தால் ரஜினி ஆதரவுடன் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தயாநிதி அழகிரி போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. 

தலைப்புச்செய்திகள்