Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமித்ஷா இன்று தமிழகம் வருகை

ஏப்ரல் 02, 2019 09:18

சென்னை: பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று (ஏப்.2) தமிழகம் வருகிறார். அவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியவேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். இதற்காக பிற்பகல் துாத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள சங்கராபேரி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்திலும் அதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த அரிமலம் லேனா விலக்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மாலையில் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

தலைப்புச்செய்திகள்