Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவில் காட்டுத்தீ: 30 பேர் பலி

ஏப்ரல் 02, 2019 09:37

பீஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில், நேற்று முன்தினம் ஏற்பட்ட, காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடியும், தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், 27 தீயணைப்பு வீரர்கள் உட்பட, 30 பேர் உயிரிழந்ததாக, சீன அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்