Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கைவிரல் அளவில் அதிசய குரங்குகள்

டிசம்பர் 07, 2020 12:07

சென்னை: உலகில் நாளுக்குநாள் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்தளவுக்கு நாள்தோறும் புதிய தகவல்களை தரும் அளவு இந்த பூமி பெரும் பரப்பு உடையதாக உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் உலகிலேயே சிறிய வகை குரங்கான மார்கோசெட் என்கிற அரிய வகை ஒரு குக்குரங்குகள் பிறந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குக்குரங்குகள் 5 செமீ நிளமும், 10 கிராம் எடை உள்ளது. குறிப்பாக மனிதனின் விரல் அளவில் இது உள்ளதால் மக்கள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்