Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத் - ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

டிசம்பர் 09, 2020 07:07

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வட்வா பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில்  நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
 

தலைப்புச்செய்திகள்