Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஏப்ரல் 03, 2019 05:23

ராஜஸ்தாண்: விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ராஜஸ்தானில் நல்-பிகானீர் விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விமானப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்