Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 12, 2020 06:45

சென்னை: ரஜினி இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், நடிகர், நடிகைகளும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டரில், “திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்