Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுகவிற்கு ஆதரவாக திருச்சி துறையூரிலில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் 

ஜனவரி 08, 2021 09:11

 திருச்சி : விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக  திருச்சி மாவட்டம் துறையூரில் மக்கள் மத்தியில்  திறந்த வேனில் நின்று கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் நீட்

தற்கொலைகளுக்கு காரணம் ஆளும்கட்சிகள்தான் என குற்றம் சாட்டினார். ஆனால் நீட் தேர்வை கலைஞர் கருணாநிதி அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்