Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓபிஎஸ் பிரசார வாகனம் கவிழ்ந்தது

ஏப்ரல் 04, 2019 07:51

ஊட்டி: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(ஏப்.,4) நீலகிரி லோக்சபா தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்காக அங்கு சென்ற அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும்போது நடுவட்டம் என்ற பகுதியில் திருப்பத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில், ஓ.பி.எஸ்., உட்பட யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் இல்லை. 

தலைப்புச்செய்திகள்