Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவை கொண்டாட முடிவு - மத்திய அரசு 

ஜனவரி 19, 2021 10:58

புதுடெல்லி: மத்திய அரசு ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவை ஜனவரி 23-ந்தேதி கொண்டாட முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பராக்கிராம் திவாஸ்  என்ற பெயரில் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்