Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம் அருகே 100 கிலோ தங்கம் பறிமுதல்

ஏப்ரல் 04, 2019 07:55

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, நகைக்கடைக்கு உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

தலைப்புச்செய்திகள்