Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூர்வாஞ்சல் ஜனதா கட்சி (மதசார்பற்ற) வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 04, 2019 01:57

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பூர்வாஞ்சல் ஜனதா கட்சி (மதசார்பற்ற) சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கல்வியாளர் கேசவ் யாதவ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தலைப்புச்செய்திகள்