Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துறையூரில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 25, 2021 12:33

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி இமயம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் துறையூர் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து  மாணவர்களுக்கு ஆன்லைனில் விழிப்புணர்வும்,

மேலும் 100 மாணவர்களுக்கு நேரடியாகவும் அறிவுரை வழங்கப் பட்டது..இந்நிகழ்ச்சியில் முசிறி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்  தலைமையில் துறையூர் காவல் ஆய்வாளர் மற்றும் துறையூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேலும் இமயம் கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் பங்கு பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்