Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின விழா வாழ்த்து

ஜனவரி 26, 2021 06:39

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்