Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காந்தியின் கொள்கைகள் உத்வேகம் அளிக்கும்- மோடி

ஜனவரி 30, 2021 06:30

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் கொள்கைகள் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். இந்திய சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்வோம் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்