Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணாவின் வீரம் போற்றுதலுக்குரியது- கமல்ஹாசன் டுவீட்

பிப்ரவரி 03, 2021 06:51

சென்னை: அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எவ்வகை திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியது. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள் என்று கமல்ஹாசன் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்