Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- சிக்கிம்

பிப்ரவரி 05, 2021 11:43

காங்டோக்: சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை 3.43 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இந்திய-நேபாள எல்லைபகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

தலைப்புச்செய்திகள்