Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்-அருணாசல பிரதேசம்

பிப்ரவரி 09, 2021 12:06

காமெங்: அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்புடைய சேத விவரம் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
 

தலைப்புச்செய்திகள்