Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்துக்களுக்கு எதிராக பேசும் தலைவர்கள்

ஏப்ரல் 06, 2019 07:14

சென்னை : இந்துக்களுக்கு எதிராக பேசுவதை சில தலைவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவர்களில் கீ.வீரமணி, சுப.வீரபாண்டியன், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரின் பேச்சுக்களும் இந்து கடவுள்களை அவன், இவன் என்று சாடுவதும் சமீபத்தில் சர்ச்சையானது. 

இந்து கடவுள்களுக்கும், இந்துக்களுக்கும் எதிராக பேசி வரும் இவர்களுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்டாலின், இவர்களின் பேச்சுக்களுக்கும், இந்து வாக்காளர்களுக்கும் என்ன பதில் சொல்ல போகிறார்.

தலைப்புச்செய்திகள்