Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை-எல் முருகன்

பிப்ரவரி 15, 2021 03:09

சென்னை: பாஜக மாநில தலைவர் எல் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்