Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை

பிப்ரவரி 18, 2021 02:41

சென்னை: சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் தருவதாக உள்ளது என்பது உண்மையில்லை.

புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்