Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏர் இண்டியாவில் +2 படித்தவர்களுக்கு வேலை

ஏப்ரல் 06, 2019 10:16

நிறுவனம்: ஏர்இண்டியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட். இது மத்திய அரசின் விமான சேவையி்ன்கீழ் இயங்கும் விமான பழுதுபார்ப்பு பிரிவு. இதன் திருவனந்தபுரம் மற்றும் மும்பை கிளைகளில் இப்போது காலியிடங்கள் உள்ளன 

வேலை: ஏ.எம்.ஈ. எனப்படும் ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் எஞ்சினியர் வேலை 

காலியிடங்கள்: மொத்தம் 160 

கல்வித் தகுதி: +2 படிப்புடன் வேலைத் தொடர்பான சான்றிதழ் படிப்பு 

வயது வரம்பு: 55க்குள் 

தேர்வுமுறை: நேர்முகம். இந்த நேர்முகத் தேர்வு 1.4.19 முதல் 12.4.19 வரை நடைபெறும் 

மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in 
 

தலைப்புச்செய்திகள்