Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் நியமனம்

பிப்ரவரி 23, 2021 12:18

புதுடெல்லி:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவை மத்திய அரசு நியமித்தது. மங்கு ஹனுமந்த ராவ் தற்போது திருப்பதி எஸ்.வி. மருத்துவ கல்லூரி தலைவராகவும், மூத்த பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்