Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மார்ச் 06, 2021 07:58

லடாக்:ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் நகரில் இன்று அதிகாலை 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத
விவரங்கள் வெளியாகவில்லை

தலைப்புச்செய்திகள்