Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள்

மார்ச் 10, 2021 01:59

சென்னை:தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகள் இன்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. அவை வருமாறு:-

1.திருவண்ணாமலை
2.நாகர்கோவில்
3. குளச்சல்
4. விளவன்கோடு
5. ராமநாதபுரம்
6.மொடக்குறிச்சி
7.துறைமுகம்
8.ஆயிரம்விளக்கு
9.திருக்கோயிலூர்
10.திட்டக்குடி (தனி)
11.கோயம்புத்தூர் தெற்கு
12.விருதுநகர்
13.அரவக்குறிச்சி
14.திருவையாறு
15.உதகமண்டலம்
16.திருநெல்வேலி
17.தளி
18.காரைக்குடி
19.தாராபுரம் (தனி)
20.மதுரை வடக்கு

தலைப்புச்செய்திகள்