Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக சட்டமன்ற தேர்தல்:பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

மார்ச் 17, 2021 08:08

சென்னை: அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று எஞ்சிய 3 தொகுதிகளின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகையில் போஜராஜன், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலன் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம் (தனி)   -எல்.முருகன்
கோவை தெற்கு   - வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி     - அண்ணாமலை
காரைக்குடி          - எச்.ராஜா
நாகர்கோவில்      - எம்.ஆர்.காந்தி
திட்டக்குடி             - டி. பெரியசாமி
 ஆயிரம் விளக்கு - குஷ்பு
மதுரை வடக்கு    - டாக்டர் சரவணன்
திருநெல்வேலி     - நயினார் நாகேந்திரன்
மொடக்குறிச்சி   - சி.கே.சரஸ்வதி
திருக்கோவிலூர்  - கலிவரதன்
திருவண்ணாமலை - தணிகை வேல்
குளச்சல்                - பி.ரமேஷ்
ராமநாதபுரம்       - டி.குப்புராமு
திருவையாறு       - பூண்டி எஸ்.வெங்கடேசன்
துறைமுகம்          - வினோத் பி.செல்வம்
விருதுநகர்           - ஜி.பாண்டுரங்கன்
தளி                        - நாகேஷ் குமார்
உதகை                 - போஜராஜன்
விளவங்கோடு    - ஜெயசீலன்

தலைப்புச்செய்திகள்