Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூடிய அறையில் தயாரான பா.ஜா.க அறிக்கை: ராகுல் விமர்சனம்

ஏப்ரல் 09, 2019 08:17

புதுடில்லி: பா.ஜா,க தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கப்பட்ட அறிக்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழு ஆலோசனைக்கு பிறகு தயாரிக்கப்பட்டது. இது லட்சக்கணக்கான மக்களின் குரல் மற்றும் சக்தி அடங்கியுள்ளது. 

ஆனால், பா.ஜா.கவின் தேர்தல் அறிக்கை மூடப்பட்ட அறைக்குள் தயாரிக்கப்பட்டுள்ளது. தனித்துவிடப்பட்டவரின் குரலாகவும், குறுகிய பார்வை மற்றும் ஆணவம் கொண்டதாக உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்