Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.15 லட்சம் தருவதாக சொல்லவே இல்லை: ராஜ்நாத்சிங்

ஏப்ரல் 09, 2019 08:23

புதுடில்லி : மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜா.க சொல்லவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. 
 
கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றும், இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும்ரூ.15 லட்சம் செலுத்தும் அளவிலான கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாகவும் தான் கூறினோம். 
 

தலைப்புச்செய்திகள்