Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துறையூரில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு 

மார்ச் 18, 2021 10:34

திருச்சி : துறையூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி திறந்து வைத்தார். திருச்சி புறநகர்வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி  துறையூர் பிரிவு ரோடு பெட்ரோல் பங்க் அருகே   அலுவலகத்தை  திறந்து வைத்து கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் விஜய் அறிவழகன், வேட்பாளர் இந்திராகாந்தி, நகர செயலாளர் செக்கர் ஜெயராமன், ஒன்றியசெயலாளர் சேனை செல்வம், வெங்கடேசன், அழகாபுரி, செல்வராஜ், ராம்மோகன், ஒன்றிய துணைச்செயலாளர் பொன்னர் மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள்  திரளானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்