Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜா,க கூட்டணிக்கு 263 தொகுதிகள் கிடைக்கும்: சி.என்.என்.நியூஸ்18 கணிப்பு

ஏப்ரல் 09, 2019 08:41

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜா.க கூட்டணி 263 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் என சி.என்.என்.நியூஸ்18 கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 
கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பா.ஜா.க கூட்டணிக்கு 263 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது கடந்த தேர்தலைவிட 76 தொகுதிகள் குறைவு. காங்., கூட்டணிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகள் 141 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட காங்., 56 தொகுகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் அதிக வெற்றிகள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்