Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லால்குடி திமுக வேட்பாளர் செளந்திரபாண்டியன்  வேட்பு மனு தாக்கல்.

மார்ச் 19, 2021 11:23

திருச்சி : லால்குடி சட்டமன்ற தொகுதி  திமுக வேட்பளராக  அ. செளந்திரபாண்டியன் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும்.திமுக கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் 4 வது முறையாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த வேட்பாளர் செளந்திரபாண்டியன்   லால்குடி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதனிடம் திமுக வேட்பாளர் செளந்திரபாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

தேர்தல் அலுவலர் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார்.வேட்பு மனு தாக்கலின் போது திமுக  கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

தலைப்புச்செய்திகள்