Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

ஏப்ரல் 10, 2019 05:56

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், கட்சியினருக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  

அதிமுக ஒன்றிய செயலாளர் மெர்லின்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்