Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாமகவில் இருந்து துணைத்தலைவர் மணிகண்டன் விலகல்

ஏப்ரல் 10, 2019 06:31

சென்னை: பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத்தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன் அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியில்  இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.  

பாமகவில் இருந்து  மாநில துணைத்தலைவர் ரஞ்சித் ஏற்கனவே விலகியுள்ள நிலையில் துணைத்தலைவர் மணிகண்டன் இன்று விலகியுள்ளார். 

தலைப்புச்செய்திகள்