Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பாசமுத்திரத்தில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

மார்ச் 22, 2021 10:11

திருநெல்வேலி : அம்பாசமுத்திரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அக்கட்சியின் வேட்பாளரான, பேராசிரியை.  ராணி ரஞ்சிதம் போட்டியிடுகிறார். கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், வேட்பாளரை அறிமுகம் செய்திடும் கூட்டம்

மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஆகியன, அம்பாசமுத்திரம் தனியார் கலையரங்கில் வைத்து,  நடைபெற்றது. அம்பாசமுத்திரம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர், ராணி ரஞ்சிதத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற செய்ய வேண்டும் என, இந்த கூட்டத்தில், ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், திருநெல்வேலி மாவட்ட தலைவர் வி.பி.குமரேசன், மாவட்ட

தலைப்புச்செய்திகள்