Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவோம்- முக ஸ்டாலின் 

மார்ச் 26, 2021 02:22

சென்னை:தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:களத்தில் தோல்வி பயத்தில் எதிரிகள். நாம் இன்னமும் உற்சாகத்தோடும், பலத்தோடும், வேகத்தோடும் எதிர்ப்போம். தமிழகத்தின் தேர்தல் வரலாறு இதுவரை காணாத மாபெரும் வெற்றியை பெறுவோம்.முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான எனது அன்பு வேண்டுகோள். என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்