Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனிநபர் விமர்சனத்தில் நம்பிக்கை இல்லை : அமைச்சர்

ஏப்ரல் 10, 2019 08:20

சென்னை:  எங்களுக்கு தனி நபர் விமர்சனத்தில் நம்பிக்கையில்லை. ஆனால், இதனை ஸ்டாலின் தான் துவக்கி வைத்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில் தான் முதல்வர் பேசி வருகிறார். வேறு வழியில்லாமல், திமுகவினருக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுத்து வருகிறோம். விமர்சனம் செய்வோருக்கு சொல்லடியும் பதிலடியும் கொடுத்து வருகிறோம். நெருப்பில் கை வைக்காமல் இருப்பது ஸ்டாலினுக்கு நல்லது. பொது நலன் அடிப்படையில், நதிகள் இணைப்பிற்கு ரஜினி ஆதரவு தருகிறார் என்றார்.

தலைப்புச்செய்திகள்