Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரை நூற்றாண்டாகியும் பிரச்சினைகள் சீராகவில்லை- கமல்ஹாசன்

மார்ச் 27, 2021 07:50

சென்னை:கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சினை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக்கூட சரி செய்யாதவர்கள், இனி எப்போது செய்வார்கள்? என்று அதில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்