Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 2 முறை தடுப்பூசி போட்டும்   கொரோனா தொற்று

ஏப்ரல் 08, 2021 12:00

சென்னை: தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடிதொகுதியில் போட்டியிட்டார். சென்னை கோட்டூர்பு ரத்தில் உள்ளவீட்டில் தங்கியிருந்த துரைமுருகனுக்கு கடந்த 2 நாட்களாக சளி,இருமல் காணப்பட்டது. உடல் சோர்வாக இருந்ததால், பரிசோதனைமேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.துரைமுருகன் ஏற்கனவே 2 முறை தடுப்பூசி போட்டுள்ளார். அப்படிஇருந்தும் அவருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது வியப்பைஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்