Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

ஏப்ரல் 12, 2019 06:39

சென்னை:  அண்ணாநகர் தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவரது வீடு டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது. இந்த நிலையில் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல்  ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பரமசிவத்தின் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

 
 

தலைப்புச்செய்திகள்