Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம்: தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்

ஏப்ரல் 10, 2021 12:42

புதுடெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை எனவும்  ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்