Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு அறிவிப்பு 

ஏப்ரல் 24, 2021 06:55

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

* மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி

* கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்