Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடந்து சென்று முதல்வர் பிரசாரம்

ஏப்ரல் 16, 2019 08:12

சேலம்: சேலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., சேலத்தின் பல பகுதிகளில் நடந்து சென்று ஒட்டு சேகரித்தார். அப்போது துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். 

தொடர்ந்து, ஒரு தேநீர் கடைக்கு சென்ற முதல்வர் இ.பி.எஸ்., அங்கு தேநீர் அருந்தினார். அங்கிருந்த வியாபாரிகளிடம் வணிகம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, அவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய முதல்வர், அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

தலைப்புச்செய்திகள்