Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள்- முன்னிலை நிலவரம்

மே 02, 2021 04:55

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்து பா.ஜனதா கூட்டணி- திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது

மேற்கு வங்காளத்தில் தற்போதைய முன்னிலை நிலவரம்:

பாஜக - 80
டி.எம்.சி. - 83
கம்யூ.+ - 0

தலைப்புச்செய்திகள்