Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

மே 05, 2021 05:45

தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

மேலூர்
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
செல்வம்    அதிமுக    83344
ரவிச்சந்திரன்    காங்கிரஸ்    48182
செல்வராஜ்    அமமுக    34262
கதிரேசன்    மநீம    2176
கருப்புச்சாமி    நாம் தமிழர்    10669
மதுரை கிழக்கு
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
மூர்த்தி    திமுக    122729
கோபாலகிருஷ்ணன்    அதிமுக    73125
சரவணன்    அமமுக    6729
ஐ.முத்துக்கிருஷ்ணன்    மநீம    11993
லதா    நாம் தமிழர்    17668
சோழவந்தான் (தனி)
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
வெங்கடேசன்    திமுக    84240
மாணிக்கம்    அதிமுக    67195
ஜெயலட்சுமி    தேமுதிக    3582
யோகநாதன்    மநீம    3031
செங்கண்ணன்    நாம் தமிழர்    13936
 மதுரை வடக்கு
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
கோ.தளபதி    திமுக    73010
டாக்டர் சரவணன்    பாஜக    50094
ஜெயபால்    அமமுக    3280
அழகர்    மநீம    12102
அன்பரசி    நாம் தமிழர்    15311
மதுரை தெற்கு
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
பூமிநாதன்    மதிமுக    62812
எஸ்.எஸ்.சரவணன்    அதிமுக    56297
ஷ.ராஜலிங்கம்    அமமுக    2672
ஈஸ்வரன்    சமக    12821
அப்பாஸ்    நாம் தமிழர்    10483
மதுரை மத்தி
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
பழனிவேல் தியாகராஜன்    திமுக    73205
ஜோதிமுத்துராமலிங்கம்    பதேக    39029
சிக்கந்தர் பாட்சா    எஸ்.டி.பி.ஐ    3347
மணி    மநீம    14495
பாண்டியம்மாள்    நாம் தமிழர்    11215
 மதுரை மேற்கு
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
செல்லூர் ராஜூ    அதிமுக    83883
சின்னம்மாள்    திமுக    74762
பாலசந்திரன்    தேமுதிக    3417
முனியசாமி    மநீம    15849
வெற்றிக்குமரன்    நாம் தமிழர்    18224
திருப்பரங்குன்றம்
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
ராஜன்செல்லப்பா    அதிமுக    103683
பொன்னுத்தாய்    சிபிஎம்    74194
டேவிட் அண்ணாத்துரை    அமமுக    10190
பரணிராஜன்    மநீம    16750
ரேவதி    நாம் தமிழர்    22722
 திருமங்கலம்
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
ஆர்.பி.உதயகுமார்    அதிமுக    100338
மணிமாறன்    திமுக    86251
ஆதிநாராயணன்    மசேச    13780
ராம்குமார்    மநீம    2775
சாராள்    நாம் தமிழர்    11593
உசிலம்பட்டி
வேட்பாளர்கள்    கட்சி    வாக்குகள்
அய்யப்பன்    அதிமுக    71255
கதிரவன்    அ.இ.பா.பி    63778
மகேந்திரன்    அமமுக    55491
ஐந்துகோவிலான்    நாம் தமிழர்    15357

தலைப்புச்செய்திகள்