Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்...

மே 05, 2021 06:35

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

உளுந்தூர்பேட்டை
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
ஏ.ஜெ.மணிகண்ணன்     திமுக     115451
குமரகுரு    அதிமுக    110195
கே.ஜி.பி.ராஜாமணி     அ.ம.மு.க.    2848
சின்னையன்     ம.நீ.ம    677
புஷ்பமேரி     நாம் தமிழர்    9000
 
ரிஷிவந்தியம்
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
வசந்தம் கார்த்திகேயன்     திமுக    113912
க.அ.சந்தோஷ்    அதிமுக    72184
பிரபு     அ.ம.மு.க.    10387
சண்முகசுந்தரம்     சமக    640
சுரேஷ் மணிவண்ணன்     நாம் தமிழர்    12066

சங்கராபுரம் 
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
உதயசூரியன்     திமுக    121186
ராஜா     பாமக    75223
முஜ்பூர்ரஹ்மான்    ஓவைசி கட்சி     379
ரமேஷ்    இஜக    460
ரஜியாமா     நாம் தமிழர்    9873

கள்ளக்குறிச்சி 
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
செந்தில்குமார்     அதிமுக    110643
மணிரத்தினம்     காங்கிரஸ்    84752
விஜயகுமார்     தேமுதிக    6571
அய்யாசாமி     இஜக    871
திராவிட தமிழ்செல்வி    நாம் தமிழர்    16474

தலைப்புச்செய்திகள்