Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

மே 05, 2021 06:36

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

 அரியலூர்
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
சின்னப்பா    மதிமுக     103975
தாமரை ராஜேந்திரன்     அதிமுக    100741
துரை மணிவேல்    அ.ம.மு.க.    2044
ஜவகர்    இஜக    905
சுகுணா குமார்    நாம் தமிழர்    12346

ஜெயங்கொண்டம்
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
கண்ணன்     திமுக    99529
பாலு     பாமக    94077
சிவா     அ.ம.மு.க.    1560
சொர்ணலதா    இஜக    4700
மகாலிங்கம்    நாம் தமிழர்    9956

தலைப்புச்செய்திகள்